பாராளுமன்றத்தின் சபை முதல்வர் அமைச்சர் கௌரவ பிமல் ரத்னாயக்க மற்றும் ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ வைத்தியகலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் பாராளுமன்றத்தில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கடற்றொழில் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரன், சபை முதல்வரின் செயலாளர் ஜனகாந்த சில்வா, ஆளும் கட்சியின் முதற்கோலாசானின் பிரதம செயலாளர் ஜனக ஜயசுந்தர உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ප්රතිචාරයක් දක්වන්න

කරුණාකර ඔබගේ අදහස් ඇතුළත් කරන්න.
කරුණාකර ඔබගේ නම ඇතුලත් කරන්න