• அரசாங்கத்தின் சட்டங்கள் 146
  • தனியாள் உறுப்பினர் சட்டங்கள் 21

2020 ஓகஸ்ட் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2024 செப்டெம்பர் 24ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் காலப்பகுதியில் 167 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் பற்றிய விபரங்கள் வருமாறு,

ருடம் ரசாங்க சட்டங்கள் னியாள் உறுப்பினர் சட்டங்கள்
20200700
20213000
20224402
20232905
20243614
ொத்தம்14621
அரசாங்க சட்டங்கள்146
தனியாள் உறுப்பினர் சட்டங்கள்  21
ஒன்பதாவது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்167

இதற்கமைய 2023ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம்,

2023ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலக சட்டம்,

2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டம்,

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டம்,

2023ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்,

2023ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டம்,

2024ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டம்,

2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டம்,

2024ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க பெண்களின் வலுவூட்டல் சட்டம்,

2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவம் சட்டம்,

2024ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க பொருளாதார நிலைமாற்றம் சட்டம் உள்ளிட்டவை இக்காலப் பகுதியில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிடத்தக்க சட்டங்களாகும்.

ඊ-මේල් මගින් පිලිතුරු දෙන්න එය පිට

කරුණාකර ඔබගේ අදහස් ඇතුළත් කරන්න.
කරුණාකර ඔබගේ නම ඇතුලත් කරන්න