குடிவரவு மற்றும்‌ குடியகல்வுத்‌ திணைக்களத்தில்‌ புதிய வீசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல்‌ மற்றும்‌ புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும்‌ பணி 2024.04.17 ஆம்‌ திகதி முதல்‌ ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, ETA இணையத்தளத்தினூடாக வீசா விண்ணப்பிக்கும்‌ முறை முடிவுறுத்தப்பட்டுள்ளது

அதற்கிணங்க, விண்ணப்பதாரிகள்‌ இணைய வழியில்‌ வீசா விண்ணப்பிக்கும்‌ போது www.srilankaevisa.lk. இணையத்தளத்தை ஒத்த வேறு போலியான இணையத்தளங்களில்‌ பிரவேசித்து பணம்‌ செலுத்துவதாக தகவல்கள்‌ கிடைக்கப்பெற்றுள்ளன

எனவே, குடிவரவு மற்றும்‌ குடியகல்வுத்‌ திணைக்களத்தின்‌ உத்தியோகபூர்வ இணையத்தளமான www.immigration.gov.lk. இல்‌ பிரவேசித்து அதன்‌ ஆரம்ப பக்கத்தில்‌ (Home Page) இல்‌ உள்ள e-visa இணைப்பை பயன்படுத்தி மாத்திரம்‌ இணைய வழியில்‌ வீசா (e-visa) விண்ணப்பிக்குமாறு பொதுமக்களை அறிவூட்டுமாறு தயவுடன்‌ வேண்டிக்கொள்கின்றேன்‌

ඊ-මේල් මගින් පිලිතුරු දෙන්න එය පිට

කරුණාකර ඔබගේ අදහස් ඇතුළත් කරන්න.
කරුණාකර ඔබගේ නම ඇතුලත් කරන්න